hariharan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : hariharan |
இடம் | : puducherry |
பிறந்த தேதி | : 09-Jul-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 3 |
a common man
கருவிழி இரண்டும் ஒரு வழி அமைக்க
சிறு மதிக் கொண்டு போராட
வாழ்வில் மறுவழி அமைத்து
இருவிழி இனைந்து
ஒரு சதி செய்தது எதர்காக
உன் நலவொளி முகத்தை நிழலென நினைத்து
நிஜமாய் இன்று நான் கான
- phoenix rider
மனதின் தாகம் கண்களில் தெரியும்
கண்களி்ன் தாகம் கண்ணீரில் அடங்கும்
மழையின் தாகம் மனலில் சேரும்
நிழலின் தாகம் நிஜமாய் மாறும்
உலகின் தாகம் மாற்றம் கானும்
உன்னுள் தாகம் ஏமாற்றம் மீரும்
நிஜத்தின் தாகம் கனவாய் மாறும்
காதலில் தாகம் கனவே முரும்
- phoenix rider
கருவிழி இரண்டும் ஒரு வழி அமைக்க
சிறு மதிக் கொண்டு போராட
வாழ்வில் மறுவழி அமைத்து
இருவிழி இனைந்து
ஒரு சதி செய்தது எதர்காக
உன் நலவொளி முகத்தை நிழலென நினைத்து
நிஜமாய் இன்று நான் கான
- phoenix rider
பூ தரித்தப் பல்லக்கில்
பூங்குழள் இசைக்கும் இப்புவியில்
பூக்கத் துடிக்கும் தாரகயே
பாற்கடல் கடைந்து மையாக்கி
இன்னுயிர் தமிழை மொழியாக்கி
உன் செவிகள் இனிக்க பன் இசைக்கும்
நிழலுலகின் கவிஞன் நான்
நீ புவியில் பூக்கும் நேரமதை
கவிதையாக வடிக்கின்றேன்
-by
phoenix rider