pirrapai nooki oor payanam

பூ தரித்தப் பல்லக்கில்
பூங்குழள் இசைக்கும் இப்புவியில்
பூக்கத் துடிக்கும் தாரகயே
பாற்கடல் கடைந்து மையாக்கி
இன்னுயிர் தமிழை மொழியாக்கி
உன் செவிகள் இனிக்க பன் இசைக்கும்
நிழலுலகின் கவிஞன் நான்
நீ புவியில் பூக்கும் நேரமதை
கவிதையாக வடிக்கின்றேன்
-by
phoenix rider

எழுதியவர் : phoenix rider (23-Feb-14, 10:41 pm)
பார்வை : 126

மேலே