கூண்டில் கூடு

அடுக்கு மாடிகளின்
ஜன்னல் விளிம்பில்
புறாக் கூடுகள் .

எழுதியவர் : மின்கவி (23-Feb-14, 5:38 pm)
சேர்த்தது : மின்கவி
பார்வை : 155

மேலே