poetriesofprakash - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : poetriesofprakash |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 23-May-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Oct-2010 |
பார்த்தவர்கள் | : 175 |
புள்ளி | : 22 |
என்னைப் பற்றி...
எழுத்துக்களை
இடம் மாற்றி
புதிய சொற்கள் கண்டேன் !
சொற்களை இடம் மாற்றி
புதிய கவிதை கண்டேன் !
நான் கண்ட கவியை பிறர் காண
பிறர் காணும் இப் பக்கத்தில்
பதிவு செய்கிறேன்
http://poetriesofprakash.blogspot.com/
என் படைப்புகள்
poetriesofprakash செய்திகள்
இளைஞர்கள் எழுச்சியில்
தன்னையும் இணைத்துக்கொள்ள துடிக்கிறதா
வங்கக் கடல் !
கருத்துகள்