prabhu cauvery - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : prabhu cauvery |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 20-Aug-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 39 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
prabhu cauvery செய்திகள்
என் வாழ்க்கையின் முடிவை தேடி...
உன் நினைவுகளுடன் நகர்ந்துகொண்டு இருக்கிறது
என் வாழ்க்கை என் தேடலின் முடிவு தேடல் மட்டுமே!!!!!!
நம் காதல் தோல்வி அடையும்
நான் உன்னை வலியாக பார்தால் மட்டுமே..
எந்த கனத்திலும் இது நடக்க போவதில்லை...
காதல் ஒப்புகொண்டது என்னிடம்
தன் தோல்வியை ஆனால்
நீயோ ஒப்புகொண்டாய் நம் காதலில் உன் விலகலை..
உன்னை நெருங்கி வர நீயோ விலகி போனாய்!
விரட்டி வந்தேன் வெறுத்து போனாய் ஏன் என்று கேட்டேன்!
உன்னை மட்டும் விட்டு அல்ல உன் காதலையும் விட்டு போகிறேன்!என்றாய்
என்னை விட்டு சென்றால் கூட உன்னிடம் வந்திருப்பேன் ஆனால்!
காதலை விட்டு போகிறாய் போ என் காதலை விட்டு!
காதலை விட்டு போகிறாய் நிச்சயம் வற்புறுத்த மாட்டேன்!
உன்னை மட்டும் அல்ல உன் நிழலையும்...!!
கருத்துகள்