கண்ணன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கண்ணன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  08-Oct-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Aug-2014
பார்த்தவர்கள்:  109
புள்ளி:  28

என்னைப் பற்றி...

எப்போதாவது எழுதுவேன்....

என் படைப்புகள்
கண்ணன் செய்திகள்
கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2015 10:04 pm

எனைப் பார்த்துத் தரை பார்த்த
உன் இமைகள் பேசியது
ஆயிரம் கவிதைகள்
நாணத்தில்
அழகாய்ப் பதிவாகின
உன் கால்கட்டை விரலால் |

மேலும்

கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2014 6:44 pm

மண்ணைப் பிளந்து
ஒளிதேடி வெளிவந்த
விதைக்குப் பிறந்தது ஞானம்.!

மனதைப் பிளந்து
வெளிவந்து ஒளிதேட
எனக்குப் பிறக்குது ஞானம்.!

மேலும்

கண்ணன் - தம்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Aug-2014 3:51 am

வீழ்ந்து
கிடக்க
நாம் ஒன்றும்
சருகுகள்
அல்ல....
சிறகு
முளைத்து
சாம்பலில்
பிறக்கும்
சமகாலப்
பீனிக்ஸ்
பறவைகள்.....!!

ஓடிக்கொண்டிருக்கும்
வரை
விரட்டுபவன்
விடமாட்டான்.....ஒருமுறை
வீழ்ந்து
பார்.....வீரம்
பிறக்கலாம்
உனக்கும்......!!

காலம்
என்றும்
கனியாது.....நீ
துணிவின்றி
நின்றால்....!!

கடிகார
முட்களைப்
பார்த்து
நீ ஓடாதே.....உனைப்
பார்த்து
அவை
ஓடாமல்
நிற்கட்டும்......!!


வெற்றியின்
விளிம்பில்
நீ
இல்லை.....வெற்றிக்குள்
தான்
நிற்கிறாய்
பதக்கங்களை
வாங்காமல்.....!!

மேலும்

நன்றி 04-Sep-2014 2:33 am
இப்படி.......₩ 04-Sep-2014 2:33 am
நன்றி 04-Sep-2014 2:32 am
நன்றி 04-Sep-2014 2:32 am
கண்ணன் - கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2014 5:23 pm

மனம் ..
ஆசைகளின் குப்பைமேடு...
எரித்து அகற்றி விட்டேன் ...

ஆசை என்ன பீனிக்ஸ் பறவையோ ?
என்ன எரித்தாலும்
மீண்டும் மீண்டும் பிறக்கிறது...

மேலும்

அருமையா சொன்னீங்க 04-Sep-2014 9:09 am
உண்மைதான். . 03-Sep-2014 10:38 pm
" மனம் ஆசைகள் வற்றாத அட்சய பாத்திரம் !! " - கருக்கண் என்ன பார்க்கிறீர் கருக்கண் ? நீங்கள் படைத்த அந்தக் கவிதைப் படித்துத் தான் கிளைச்சிந்தனையாக எனக்கும் ஒரு கவிதை தோன்றியது. உங்களால் தோன்றிய அந்தக் கவிதைக்கு உங்கள் பெயரிடுவது தானே முறை ..... அருமை ! 03-Sep-2014 6:40 pm
ஆமாங்க.......!! 03-Sep-2014 6:26 pm
கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2014 5:23 pm

மனம் ..
ஆசைகளின் குப்பைமேடு...
எரித்து அகற்றி விட்டேன் ...

ஆசை என்ன பீனிக்ஸ் பறவையோ ?
என்ன எரித்தாலும்
மீண்டும் மீண்டும் பிறக்கிறது...

மேலும்

அருமையா சொன்னீங்க 04-Sep-2014 9:09 am
உண்மைதான். . 03-Sep-2014 10:38 pm
" மனம் ஆசைகள் வற்றாத அட்சய பாத்திரம் !! " - கருக்கண் என்ன பார்க்கிறீர் கருக்கண் ? நீங்கள் படைத்த அந்தக் கவிதைப் படித்துத் தான் கிளைச்சிந்தனையாக எனக்கும் ஒரு கவிதை தோன்றியது. உங்களால் தோன்றிய அந்தக் கவிதைக்கு உங்கள் பெயரிடுவது தானே முறை ..... அருமை ! 03-Sep-2014 6:40 pm
ஆமாங்க.......!! 03-Sep-2014 6:26 pm
கண்ணன் - ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2014 7:52 am

வெளியூருக்கு
வேலைக்காக
போன மவன் ...
எல்லோரோடயும்
தொடர்புல இருந்தான்.!

ஃபேஸ் புக்ல.!
வாட்ஸப்புல.!
ஸ்கைப்புல.!
இமெயில்ல.!

பாவம் .!
அப்பா அம்மாவோட
பேச முடியல.!!

'அந்த கிழங்களுக்கு
இதுல எதுலயும்
அக்கௌண்ட் இல்ல.!
நான் என்ன பண்ணமுடியும்?'

- என்று சொல்பவர்
நீங்களாக இருந்தால் ...
அந்த கிழங்களுக்கு
ஒரு ஃபோன்
செய்துவிட்டு வந்து ...

பிறகு
எவனோ(ளோ)டயாவது
பேசித் தொலையுங்கள் .!!

யாரும் எங்கும்
ஓடிவிட மாட்டோம்.!
ஆனால் அந்தகிழங்கள்
இன்னும்
கொஞ்சகாலம்தான்
இருக்க கூடு (...)

மேலும்

நன்றி முரளி 03-Sep-2014 1:14 pm
நன்றி நிஷா . 03-Sep-2014 1:14 pm
நன்றி ஜின்னா 03-Sep-2014 1:14 pm
மிக மிக எதார்த்தம் தோழா... அசத்தல்... வாழ்த்துக்கள்... 03-Sep-2014 12:32 pm
கண்ணன் அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Aug-2014 9:33 pm

பிறப்பாய் நீ பிறக்கும்முன் இருப்பதேங்கே ?
இறப்பாய் நீ இறந்தபின் போவதெங்கே?
மெய்யோடு ஒட்டிநிற்கும் மெய்காண வழியுண்டோ ?
மெய்யுன்னையே வினவினேன் மெய்யெடுத் தியம்புவாய்.

மேலும்

நன்றி நட்பே. 30-Aug-2014 12:53 pm
நன்றி நண்பரே. 30-Aug-2014 12:53 pm
நன்றி நண்பரே.. 30-Aug-2014 12:52 pm
நல்ல வரிகள். 29-Aug-2014 7:38 am
கண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Aug-2014 9:33 pm

பிறப்பாய் நீ பிறக்கும்முன் இருப்பதேங்கே ?
இறப்பாய் நீ இறந்தபின் போவதெங்கே?
மெய்யோடு ஒட்டிநிற்கும் மெய்காண வழியுண்டோ ?
மெய்யுன்னையே வினவினேன் மெய்யெடுத் தியம்புவாய்.

மேலும்

நன்றி நட்பே. 30-Aug-2014 12:53 pm
நன்றி நண்பரே. 30-Aug-2014 12:53 pm
நன்றி நண்பரே.. 30-Aug-2014 12:52 pm
நல்ல வரிகள். 29-Aug-2014 7:38 am
கண்ணன் - கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2014 10:04 am

நான் உயர உயர போகிறேன்
உள்ளம் தெளிந்து தெளிந்து போகிறேன்
வானத்தைத் தொட்டுவிட ஆசை கொண்டு
மெல்ல மெல்ல பறந்து போகிறேன்
என்ன தடைகள் என்னைக் கொல்லும்
என் மனதில் உறுதி உண்டு
மண்ணைப் பிளந்து கொண்டு துளிர்விடுமொரு
விதையைப் போலே வளரப் போகிறேன் |

மேலும்

மிக்க நன்றி.. 26-Aug-2014 10:57 pm
"மண்ணைப் பிளந்து கொண்டு துளிர்விடுமொரு விதையைப் போலே வளரப் போகிறேன் |." நல்ல கருத்து.! வாழ்த்துக்கள் 26-Aug-2014 1:48 pm
கண்ணன் - தம்பு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2014 3:51 am

வீழ்ந்து
கிடக்க
நாம் ஒன்றும்
சருகுகள்
அல்ல....
சிறகு
முளைத்து
சாம்பலில்
பிறக்கும்
சமகாலப்
பீனிக்ஸ்
பறவைகள்.....!!

ஓடிக்கொண்டிருக்கும்
வரை
விரட்டுபவன்
விடமாட்டான்.....ஒருமுறை
வீழ்ந்து
பார்.....வீரம்
பிறக்கலாம்
உனக்கும்......!!

காலம்
என்றும்
கனியாது.....நீ
துணிவின்றி
நின்றால்....!!

கடிகார
முட்களைப்
பார்த்து
நீ ஓடாதே.....உனைப்
பார்த்து
அவை
ஓடாமல்
நிற்கட்டும்......!!


வெற்றியின்
விளிம்பில்
நீ
இல்லை.....வெற்றிக்குள்
தான்
நிற்கிறாய்
பதக்கங்களை
வாங்காமல்.....!!

மேலும்

நன்றி 04-Sep-2014 2:33 am
இப்படி.......₩ 04-Sep-2014 2:33 am
நன்றி 04-Sep-2014 2:32 am
நன்றி 04-Sep-2014 2:32 am
ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) ஆர் எஸ் கலா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Aug-2014 8:40 pm

எடுப்பான உடை அணிந்தேன்
மிடுக்கான நடை போட்டேன்
கடு கடுப்பாகக் கோபம் காட்டி வந்தேன்
உறவைத் தண்டித்தேன் உரிமைக்குக்
குரல் கொடுத்தேன்.

வியர்வை சிந்தி உழைத்தேன்
வாழ்வில் பல இன்பங்களை
அனுபவித்தேன்.

பல அருசுவை உணவை சுவைத்தேன்
மனைவியைநேசித்தேன் பிள்ளையைச்
சுவாசித்தேன் நல்லதோர் குடும்பம்
பல்கழைக்கலகமாக வாழ்ந்து வந்தேன்.

அது ஒரு காலம் ஓடிப்போனது வெகு தூரம்
வயசு வந்து போச்சு அத்தனை நாடகமும்
முடிஞ்சுபோச்சு.

எத்தனையோ கோபங்கள் நான் காட்ட
அத்தனையும் தாங்கி நின்று என்னை மடி
சாத்தியவள் என்னவள்.

சோகத்தில் பங்கு எடுக்க அன்னை
தோள் கொடுக்க சில நண்பர்கள்
அது அப்போ.. இளமைக் காலம்.

மேலும்

இனிய காலை வணக்கம் சகோ மிக்க நன்றி 26-Aug-2014 6:37 am
மிக்க நன்றி சகோ♥ 25-Aug-2014 9:26 pm
கவிதை நன்று.. 25-Aug-2014 9:21 pm
மிக்க நன்றி அண்ணா மகிழ்ச்சி♥ 25-Aug-2014 9:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (32)

சிவா

சிவா

Malaysia
krishnan hari

krishnan hari

chennai
சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (32)

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Selvin.I

Selvin.I

Chennai
மேலே