பதிவுகள்

எனைப் பார்த்துத் தரை பார்த்த
உன் இமைகள் பேசியது
ஆயிரம் கவிதைகள்
நாணத்தில்
அழகாய்ப் பதிவாகின
உன் கால்கட்டை விரலால் |

எழுதியவர் : கருக்கண் (1-Apr-15, 10:04 pm)
சேர்த்தது : கண்ணன்
Tanglish : pathivukal
பார்வை : 46

மேலே