கவர்ச்சி

உன்னை கவரும் வித்தைகளை ஆராய செலவழித்த
நாழிகையை என் திறன் ஆராய
செலவழித்திருந்தால், என் திறன் கண்டு தானாய் வந்திருப்பாய்.
கவர்ச்சியை விரும்பும் மனதை படைத்த கடவுளை குறை சொல்கிறேன்.

எழுதியவர் : (2-Apr-15, 12:42 am)
Tanglish : kavarchi
பார்வை : 61

மேலே