நன்றி

என்னை பாராட்டியவர்களுக்கும்
உதவியவர்களுக்கும்
நன்றி

உங்களால் தான் நான்
சந்தோஷத்தோடு உயர்ந்தேன்

ஆனால்

என்னை இகழ்ந்தவர்களுக்கும்
என்னை தூற்றியவர்களுக்கும்
என்னை உதாசினபடுத்தியவர்களுக்கும்
என்னை இழிவென்று ஒதுக்கியவர்களுக்கும்

மிக்க மிக்க நன்றி

ஏனெனில் உங்களால் தான்
நான் வெற்றி எனும் வைராக்கியம் கொண்டு
வேகமாக உயர்ந்தேன்

எழுதியவர் : ந.சத்யா (2-Apr-15, 1:00 am)
Tanglish : nandri
பார்வை : 57

மேலே