உயிர்

பிறப்பாய் நீ பிறக்கும்முன் இருப்பதேங்கே ?
இறப்பாய் நீ இறந்தபின் போவதெங்கே?
மெய்யோடு ஒட்டிநிற்கும் மெய்காண வழியுண்டோ ?
மெய்யுன்னையே வினவினேன் மெய்யெடுத் தியம்புவாய்.

எழுதியவர் : கண்ணன் (27-Aug-14, 9:33 pm)
பார்வை : 60

மேலே