என்னை தீண்டாது சாவு

வாழ்கிறேன் நாட்கள் எல்லாம் முட்களாய் மாற,
வாழ்கிறேன் வாரங்கள் எல்லாம் காரமாய் சேர,
வாழ்கிறேன் மாதங்கள் எல்லாம் என் மேல் மோத,
வருடங்கள் வயதாகி சாகிறது,
என் வாய் பேச்சு உனை தேடி போகிறது.
தினம் ஒரு வண்ணமாய் உடை சூடும் பூவே,
தினம் உன்னை கண்டால் என்னை தீண்டாது சாவே.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
