எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெளியூருக்கு வேலைக்காக போன மவன் ... எல்லோரோடயும் தொடர்புல...

வெளியூருக்கு
வேலைக்காக
போன மவன் ...
எல்லோரோடயும்
தொடர்புல இருந்தான்.!

ஃபேஸ் புக்ல.!
வாட்ஸப்புல.!
ஸ்கைப்புல.!
இமெயில்ல.!

பாவம் .!
அப்பா அம்மாவோட
பேச முடியல.!!

'அந்த கிழங்களுக்கு
இதுல எதுலயும்
அக்கௌண்ட் இல்ல.!
நான் என்ன பண்ணமுடியும்?'

- என்று சொல்பவர்
நீங்களாக இருந்தால் ...
அந்த கிழங்களுக்கு
ஒரு ஃபோன்
செய்துவிட்டு வந்து ...

பிறகு
எவனோ(ளோ)டயாவது
பேசித் தொலையுங்கள் .!!

யாரும் எங்கும்
ஓடிவிட மாட்டோம்.!
ஆனால் அந்தகிழங்கள்
இன்னும்
கொஞ்சகாலம்தான்
இருக்க கூடும்.!?

நாள் : 3-Sep-14, 7:52 am

மேலே