பிரசன்னா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரசன்னா
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  08-Jan-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Dec-2015
பார்த்தவர்கள்:  76
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் இயற்கையாக ஓவியம் வரையும் திறமையோடு பிறந்தவன்,கவிதை,கதை,பாடல் வரிகள் எழுதுவதில் திறமையை வளர்த்துக் கொள்ள உழைத்து கொண்டிருக்கிறேன்

என் படைப்புகள்
பிரசன்னா செய்திகள்
பிரசன்னா - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
25-Nov-2016 8:21 pm

ஒரு பெண்ணின் அழகு அவளின் கூந்தல்

மேலும்

பிரசன்னா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2016 7:08 pm

நீ
பிரிந்து சென்ற அந்த நாளும்..
காரணமே இல்லாமல்
சண்டையிட்டு கொண்டு
பிறகு
சமாதானம் ஆகிவிடும்
எல்லா சாதாரன நாட்களை
போல் தான் இருக்கும் என்றிருந்தேன்...????
நீ திரும்பி பார்க்காமல்
போகும் வரையிலும்...!!!!!!

மேலும்

அந்த பார்வையின் ஏக்கத்தை உயிர் வெறும் உடலாக போன பின்னும் மறக்க இயலாது 07-May-2016 6:51 am
பிரசன்னா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2016 7:06 pm

எச்சில் செய்த பஞ்சு மிட்டாய்
பாதியாக காக்காகடி கடித்து தந்த
கடலை உருண்டை
மண் குழைத்து சமைத்த
கூட்டஞ்சோறு போக்கிய பசியினை-மீண்டும்
தூண்டிவிட்டு போனது
ஓா் உறக்கம் தாெலைத்த இரவு.....

கோவில் திருவிழா ராட்டிணத்தில்
தனிதனியாக ஏறிக்கொண்டு
கைக்குட்டையை யார் வைப்பது யார் எடுப்பது என்று
மகிழ்ந்திருக்க -இறுதியாக
நீ வைக்காமலேயே போனதில்
களவு போன நாட்களை உயீரூட்டுகிறது
ஓா் உறக்கம் தாெலைத்த இரவு.....

பின்னிய தென்னங்கீற்றுக் குள்ளாக
நீ மறைந்திருக்க
சிறிய இடைவெளியில்
உனது விழிகள் எனை மேய ஏற்பட்ட கிறக்கத்தை
மீண்டும் விதைக்கிறது
ஓா் உறக்கம் தாெலைத்த இரவு.....

ஒரு பனிகால

மேலும்

காதலித்த ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உறக்கம் தொலைத்த இரவுகள் நிறைய... அந்த நினைவுகள்தான் இரவை இனிமையாக்குகின்றன....மிகவும் அருமை...... 07-May-2016 10:51 am
உறக்கம் தொலைத்த இரவுகள் மனிதனின் வாழ்க்கையில் ஏராளம் அந்த இரவுகளும் சுமையின் மடியில் ஒளிகிறது என்பதை மிகவும் அழகாக வெளிப்படுத்திய விதம் அருமை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-May-2016 6:48 am
பிரசன்னா - பிரசன்னா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
06-May-2016 4:55 pm

 ஒரு மழை காலத்தில்  

சாரள்களினால்
தாழ்வாரத்தின் வழியே
வழிந்த மழையினை
கைகளில் பிடித்து;
முகத்தில் தெளித்து;
ஈரமாகிக் கொள்ளும் 
குழந்தை பருவத்தின் நினைவுகளை போன்ற
கிளர்ச்சியை தந்தது
உன்னோடு பயணித்த 
ஒரு மழை பயணமும்..!!! 

மேலும்

பிரசன்னா - எண்ணம் (public)
06-May-2016 4:55 pm

 ஒரு மழை காலத்தில்  

சாரள்களினால்
தாழ்வாரத்தின் வழியே
வழிந்த மழையினை
கைகளில் பிடித்து;
முகத்தில் தெளித்து;
ஈரமாகிக் கொள்ளும் 
குழந்தை பருவத்தின் நினைவுகளை போன்ற
கிளர்ச்சியை தந்தது
உன்னோடு பயணித்த 
ஒரு மழை பயணமும்..!!! 

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே