பிாிவு

நீ
பிரிந்து சென்ற அந்த நாளும்..
காரணமே இல்லாமல்
சண்டையிட்டு கொண்டு
பிறகு
சமாதானம் ஆகிவிடும்
எல்லா சாதாரன நாட்களை
போல் தான் இருக்கும் என்றிருந்தேன்...????
நீ திரும்பி பார்க்காமல்
போகும் வரையிலும்...!!!!!!

எழுதியவர் : பிரசன்னா (6-May-16, 7:08 pm)
பார்வை : 280

மேலே