காதல் கணவன்

பௌர்ணமி நிலவின்
வரவேற்பில்
உன் மார்பில் நான் சாய்ந்து
தூங்க
சூரியனின் வரவேற்பை
மறுக்கிறேன்
உனக்கு தோன்றவில்லையா
என் சேலையை
உன் போர்வையாக ..

எழுதியவர் : லாவண்யா (6-May-16, 6:34 pm)
Tanglish : kaadhal kanavan
பார்வை : 124

மேலே