எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு மழை காலத்தில் சாரள்களினால் தாழ்வாரத்தின் வழியே வழிந்த...

 ஒரு மழை காலத்தில்  

சாரள்களினால்
தாழ்வாரத்தின் வழியே
வழிந்த மழையினை
கைகளில் பிடித்து;
முகத்தில் தெளித்து;
ஈரமாகிக் கொள்ளும் 
குழந்தை பருவத்தின் நினைவுகளை போன்ற
கிளர்ச்சியை தந்தது
உன்னோடு பயணித்த 
ஒரு மழை பயணமும்..!!! 

பதிவு : பிரசன்னா
நாள் : 6-May-16, 4:55 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே