PRAVEENRAJA - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  PRAVEENRAJA
இடம்:  VELLORE
பிறந்த தேதி :  06-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jul-2014
பார்த்தவர்கள்:  30
புள்ளி:  0

என்னைப் பற்றி...

சாதிக்க துடிக்கும் ஒரு மனிதன் ,குழந்தை ரசிக்கும் குழந்தை ,கோவம் கொண்ட சாதாரண மனிதன்

என் படைப்புகள்
PRAVEENRAJA செய்திகள்
PRAVEENRAJA - எண்ணம் (public)
04-Aug-2014 5:06 am

காதல் அழகு :
உன் ஒரு பார்வைக்காக !
அந்த ஒரு நொடிக்காக!
நாளெல்லாம் காத்திருப்பேன்!
நாள்ளிரவனாலும்!
உன் வீட்டு ஜானல் ஓரம் !

மேலும்

PRAVEENRAJA - எண்ணம் (public)
04-Aug-2014 4:59 am

என் தோழனுக்கு :
உன் திறமை கடவுளின் பரிசு !
அதை உலகம் அறிவது புதுசு
நிழலை நம்பிய நீ உன்னை நம்பவில்லை !
உன்னை இந்த உலகம் நம்பவில்லை!
வாழ்கை வல்லிகள் தந்த பிறகு !
உன் நிலை கண்டு அழுவது தவறு !
உன் உழைப்புக்கு கொடு உயிர் !
ஒரு நாளில் உன் முகம் உலகறியும் !

மேலும்

arumai thozha! thattachchu pizhaigal ullathu satru thiruththividungalaen 04-Aug-2014 6:26 am
PRAVEENRAJA - எண்ணம் (public)
04-Aug-2014 4:40 am

வேலை தேடி அலைபவனை விட !
தெரிந்த வேலை செய்பவனே !
நாளை உலகை ஆள்கிறான் ! (ப்ரவீன்ராஜா)

மேலும்

தெரிந்த வேலையை செய்வது, கடினமான காரியம் அல்ல தோழா ! தெரிந்ததை அப்படியே எப்போதும் போல செய்வதை விட, விருப்பம் நிறைந்த துறையில், தெரியாதவற்றை தெரிந்து கொண்டு, அதில் சாதனை முத்திரையை பதிப்பவரே நாளைய உலகின் சாதனை நாயகனாக கருதப்படுவார் ! 04-Aug-2014 8:49 am
unmaithaan thozha ! arumayaana karuththu ! 04-Aug-2014 6:24 am
மேலும்...
கருத்துகள்

மேலே