எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என் தோழனுக்கு : உன் திறமை கடவுளின் பரிசு...

என் தோழனுக்கு :
உன் திறமை கடவுளின் பரிசு !
அதை உலகம் அறிவது புதுசு
நிழலை நம்பிய நீ உன்னை நம்பவில்லை !
உன்னை இந்த உலகம் நம்பவில்லை!
வாழ்கை வல்லிகள் தந்த பிறகு !
உன் நிலை கண்டு அழுவது தவறு !
உன் உழைப்புக்கு கொடு உயிர் !
ஒரு நாளில் உன் முகம் உலகறியும் !

பதிவு : PRAVEENRAJA
நாள் : 4-Aug-14, 4:59 am

மேலே