புகழேந்தி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : புகழேந்தி |
இடம் | : சேலம் |
பிறந்த தேதி | : 20-Jun-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 171 |
புள்ளி | : 6 |
எழுத்தறிவிப்பவன்...
உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!
எழுந்து வா!
பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது
எழுந்து வா!
சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை
காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்
கண்களால் மொழிபேசி
கவிகேட்ட தமிழ் மகளே !
கவிகளில் மஞ்சமிட்டு -இன்ப
காமக்கவி சொல்கிறேன் கேள்,
ஒளிவீசி உலவிடும்
குளிர்நிலா முகத்தினை
ஒருமுறை என்னிடம் காட்டு- நீஎன்
உதடுகள் இசைத்திடும் பாட்டு.
வேல்களை விழியாக்கி
விண்மீனாய் ஒளிவிடும்
கண்களே எனைமெல்ல நோக்கு-வேறு
கன்னியைப் பாடாதென் நாக்கு.
வாசித்துப் பார்க்காத
வசந்தப் புத்தகமே
நேசித்துப் பார்த்துவிடு என்னை-என்
நெஞ்சத்துள் வைத்தேனே உன்னை.
மேகத்தைப் போலாடி
மோகத்தை தூண்டிவிடும்
கூந்தலைக் கோதிவிட வேண்டும்-நீ
குளிர்காய தீயாக வேண்டும்.
குளிர்நிலா பிறைபோல
ஒளிவிடும் நெற்றியில்
குங்குமம் வைத்துவிட வேண்டும்-உன்
கூடவே நான
கண்களால் மொழிபேசி
கவிகேட்ட தமிழ் மகளே !
கவிகளில் மஞ்சமிட்டு -இன்ப
காமக்கவி சொல்கிறேன் கேள்,
ஒளிவீசி உலவிடும்
குளிர்நிலா முகத்தினை
ஒருமுறை என்னிடம் காட்டு- நீஎன்
உதடுகள் இசைத்திடும் பாட்டு.
வேல்களை விழியாக்கி
விண்மீனாய் ஒளிவிடும்
கண்களே எனைமெல்ல நோக்கு-வேறு
கன்னியைப் பாடாதென் நாக்கு.
வாசித்துப் பார்க்காத
வசந்தப் புத்தகமே
நேசித்துப் பார்த்துவிடு என்னை-என்
நெஞ்சத்துள் வைத்தேனே உன்னை.
மேகத்தைப் போலாடி
மோகத்தை தூண்டிவிடும்
கூந்தலைக் கோதிவிட வேண்டும்-நீ
குளிர்காய தீயாக வேண்டும்.
குளிர்நிலா பிறைபோல
ஒளிவிடும் நெற்றியில்
குங்குமம் வைத்துவிட வேண்டும்-உன்
கூடவே நான
கண்களால் மொழிபேசி
கவிகேட்ட தமிழ் மகளே !
கவிகளில் மஞ்சமிட்டு -இன்ப
காமக்கவி சொல்கிறேன் கேள்,
ஒளிவீசி உலவிடும்
குளிர்நிலா முகத்தினை
ஒருமுறை என்னிடம் காட்டு- நீஎன்
உதடுகள் இசைத்திடும் பாட்டு.
வேல்களை விழியாக்கி
விண்மீனாய் ஒளிவிடும்
கண்களே எனைமெல்ல நோக்கு-வேறு
கன்னியைப் பாடாதென் நாக்கு.
வாசித்துப் பார்க்காத
வசந்தப் புத்தகமே
நேசித்துப் பார்த்துவிடு என்னை-என்
நெஞ்சத்துள் வைத்தேனே உன்னை.
மேகத்தைப் போலாடி
மோகத்தை தூண்டிவிடும்
கூந்தலைக் கோதிவிட வேண்டும்-நீ
குளிர்காய தீயாக வேண்டும்.
குளிர்நிலா பிறைபோல
ஒளிவிடும் நெற்றியில்
குங்குமம் வைத்துவிட வேண்டும்-உன்
கூடவே நான
கள்ளம் இல்லா வெள்ளை மனம்
கதரை அணிந்த கருந்தேகம்
சொல்லில் அடங்கா அவர்புகழை
சொல்லவும் கேட்கவும் சுகம்தானே!
கல்வி என்ற சொல்லுக்கே
கண்ணியம் செய்த பெருந்தலைவர்
பள்ளி செல்லும் குழந்தைகளின்
பசியைப் போக்கிய மாமனிதர்.
நாட்டில் தொழில்கள் பெருகிடவே
நல்ல திட்டம் தீட்டியவர்,
ஆற்றின் குறுக்கே அணைகட்டி
ஏற்றம் பெற வழி காட்டியவர்.
விருது நகரின் விருதாக
விளங்கிய காம ராசரையே
தொழுது நாமும் நாள்தோறும்
தூய வழையில் நடப்போமே!