இராகபானந்தம் சு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இராகபானந்தம் சு
இடம்:  madurai
பிறந்த தேதி :  07-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Nov-2016
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  1

என் படைப்புகள்
இராகபானந்தம் சு செய்திகள்
இராகபானந்தம் சு - Soundariya Karan அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Nov-2016 12:20 pm

              இன்றைய இளைஞர்களின் நிலை

இளங்கன்று பயம் அறியதாம் - நாமோ
இன்றைய நிலை பற்றி பயமின்றிருக்கிறோம்
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்னும் 
வள்ளுவர் குறளை மறந்து போனோம்.

கனவு காணுங்கள் என்றார் அப்துல்கலாம்- நாமும்
கனா கண்டுகொண்டு தான் இருக்கிறோம்
காலம் கனாவை அழித்துவிடும் என்றுணர்ந்தும்
காலத்தை பண்படுத்தாது கண்மூடிக் கொண்டோம்.

இளமையில் கல் என்றார் அவ்வையர் - நாமோ
கற்பது மட்டும் தான் கடமை என்றிருக்கிறோம் 
இணைத்து போராட மனமில்லை யாருக்கும் 
இச்சமூகம் சாக்கடையானாலும் சகித்துக்  கொண்டிருக்கிறோம்.

அகிம்சையில் போராடினார் காந்தி அடிகள் - நாமோ
அகிம்சையாய் அறிவற்று அடங்கிக்  கிடக்கிறோம்
தட்டிக்கேட்க  கல்வி அறிவு மிகவிருந்தும் 
தைரியம் சற்றுமில்லாத தண்டர்கள் ஆகினோம்.

எதிர்காலம் என்னாகுமோ என்ற உணர்வுமில்லை
வருங்கால தலைமுறைகள் என்ற பொறுப்புமில்லை
இளைஞர்களே உணர்வடைவோம்!!
இணைந்து  பொறுப்பேற்போம் !!!
-சௌந்தர்யா கரன்

மேலும்

அருமை சகோ ... வாழ்த்துக்கள் ..... 03-Nov-2016 5:06 pm
இராகபானந்தம் சு - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2016 6:39 pm

இன்றைய காலகட்டத்தில்
இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?

மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்
00966-509150390

மேலும்

இல்லறமே சிறந்தது.. 13-Dec-2016 1:59 pm
இல்லறம் கடந்த துறவறம். இல், துறவு இரண்டுமே அறங்கள். மனிதனின் வெவ்வேறு காலகட்டங்களில் கடைபிடிக்க வேண்டியவை. 11-Dec-2016 4:36 pm
Thuravaram manathuku amaithiyai alithaalum illarathaye naada nam manathu alaipaayum 08-Nov-2016 12:46 pm
இன்று துறவறம் என்பது போலியாகிவிட்டது.! இல்லறம் போராட்டம் நிறைந்தது. அதை சமாளித்து வெற்றியுடன் தொடர்வதில் ஒரு சுகம் இருக்கிறது. துறவறம் - ஒரு சுகமில்லா சுமை.! இல்லறம் - ஒரு சுகமான சுமை.! நீங்கள் எதை சுமக்க விரும்புவீர்கள்.? 03-Nov-2016 6:37 pm
கருத்துகள்

மேலே