ரோகினி கார்த்திக் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரோகினி கார்த்திக் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 27-Oct-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 116 |
புள்ளி | : 23 |
செயலாக வரவே விருப்பம்
ஒருவனுக்கும் வெற்றியை தருவது அவனின் திறமையா?, அதிர்ஷ்டமா?அல்லது அறிவா???
மன்சூர் அலி
சவூதி அரேபியா
ரியாத்
00966-509150390
இன்றைய காலகட்டத்தில்
இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?
மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்
00966-509150390
தற்போது இருக்கும் நிலையில் தண்ணீரை எப்படி சேமிப்பது (ம) கையெழுவது
இன்றைய சூழ் நிலையில் ''வாட்ஸ் அப்'' வரமா?.... சாபமா?
மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்
நீ என்னுடன் இல்லாத பொழுதெல்லாம் பொன்மாலை பொழுதில் வாடி போகும் மலரை போல தோற்றமளிக்கிறேன்,உன்னை நேரில் பார்த்தாலே வானவில்லை போல உணர்கிறேன் .....
கோபம் வரும் வேளையிலே அதை வெளிப்படுத்த முடியாமல்,பேசுவதை கேட்டு கொண்டே சிரித்து உரையாட வேண்டும்...அதற்கு என்ன தான் தீர்வு?
அன்பு
பாசம்
காதல்
கருணை
உதவி
மன்னிப்பு
இவ்வுலகில் பெரியது யாதென்று தெரியவில்லை
உன் நேசம் மட்டுமே போதுமடா!!நான் வாழ,அதை விட பெரிய உணர்வு வேறேதுமில்லை எனக்கு....என்றும் காதலுடன் உனக்காக நான்.
ஒவ்வொரு ஜென்மத்திலும் உன் கைகள் மட்டுமே கோர்க்க ஆசை,நீ சூடும் மாலைக்காகவே என் தோள்கள் ஏங்குதடா,நீ இடும் மூன்று முடிச்சுக்காகவே என் இதயம் இயங்குதடா,உன் உறவுக்கு இந்த உலகில் ஈடே இல்லையடா...எந்தன் உயிர் காதலா....
பிரிவதற்கு முன்பு வலியின் அளவு தெரிந்திருந்தால் அப்பொழுதே அழத்தொடங்கியிருப்பேன் என் இன்பங்களையெல்லாம் மறந்து...நினைத்து பார்த்து ஏங்கும் நிலை வரும் என்று கனவிலும் சிந்தித்ததில்லை,என் உயிர் குடும்பத்தை...(பிரிவு என்றால் உறவு முடியவில்லை,திருமணத்துக்கு பிறகு பிறந்த வீட்டை காணத் துடிக்கிறேன்)
என் எண்ணத்தை வெளிப்படுத்தும் முன்பு ஒரு பொதுவான கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன் : எந்த ஒரு விஷயமுமே நாம் பார்க்கின்ற பார்வையில் தான் அது நல்ல/கெட்ட விதமாக தோன்றுகிறது,அதுபோல விதவைகளோ, அனாதைகளோ தானாக பிறப்பித்திலை விதி வசமே தங்கள் வாழ்க்கை மாறி விடுகிறதே தவிர அது யாருடைய தனிப்பட்ட தவரும் கிடையாது .
என் வீடு அருகில் நடந்த சம்பவம் இது:இருவருக்கும் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கடந்து விட்டன,ஒருவர் மேல் ஒருவர் அளவு கடந்த அன்பு வைத்திருந்தினர் இருப்பினும் ஒரே ஒரு குறை என்று அடுத்தவர்கள் பேசும் படி அவர்கள் வாழ்வில் அமைந்தது குழந்தையின்மை,அப்படி இருந்தும் அவர்கள் அதை ஒரு மிக பெரி