நேசம் பிரிந்த பின்
பிரிவதற்கு முன்பு வலியின் அளவு தெரிந்திருந்தால் அப்பொழுதே அழத்தொடங்கியிருப்பேன் என் இன்பங்களையெல்லாம் மறந்து...நினைத்து பார்த்து ஏங்கும் நிலை வரும் என்று கனவிலும் சிந்தித்ததில்லை,என் உயிர் குடும்பத்தை...(பிரிவு என்றால் உறவு முடியவில்லை,திருமணத்துக்கு பிறகு பிறந்த வீட்டை காணத் துடிக்கிறேன்)