உலகில் பெரியது எதுவோ

அன்பு
பாசம்
காதல்
கருணை
உதவி
மன்னிப்பு
இவ்வுலகில் பெரியது யாதென்று தெரியவில்லை
உன் நேசம் மட்டுமே போதுமடா!!நான் வாழ,அதை விட பெரிய உணர்வு வேறேதுமில்லை எனக்கு....என்றும் காதலுடன் உனக்காக நான்.

எழுதியவர் : ரோகினி கார்த்திக் (15-Sep-16, 4:55 pm)
பார்வை : 60

மேலே