வானவில்

மேகங்களின் மோதலில்
*வானம்* அழுதது
அழுத வானத்தை
சிரிக்க வைத்தது
*வானவில்*
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (27-Nov-24, 5:59 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vaanavil
பார்வை : 114

மேலே