என் இனிய உறவே

ஒவ்வொரு ஜென்மத்திலும் உன் கைகள் மட்டுமே கோர்க்க ஆசை,நீ சூடும் மாலைக்காகவே என் தோள்கள் ஏங்குதடா,நீ இடும் மூன்று முடிச்சுக்காகவே என் இதயம் இயங்குதடா,உன் உறவுக்கு இந்த உலகில் ஈடே இல்லையடா...எந்தன் உயிர் காதலா....

எழுதியவர் : ரோகினி கார்த்திக் (15-Sep-16, 4:47 pm)
Tanglish : en iniya urave
பார்வை : 71

மேலே