புரிதல் இனிக்குதடா

எவ்வளவு இடைஞ்சல்களுக்கு நடுவிலும் உனக்கும் எனக்கும் இருக்கும் புரிதலே இனிக்குதடா ....யார் என்ன சொன்னாலும் நம்மிடையே இருக்கும் காதலே நம் உறவை பலப்படுத்துதடா,என்றும் உன்னை காதல் செய்வேனே!

எழுதியவர் : ரோகினி கார்த்திக் (15-Sep-16, 4:35 pm)
பார்வை : 62

மேலே