பால அருணா - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பால அருணா
இடம்:  வந்தவாசி (பொன்னுர்)
பிறந்த தேதி :  19-Feb-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Nov-2016
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் முதுநிலை கணிதம் முடித்துள்ளேன். இருந்தாலும் என்னக்கு தமிழ் மொழி மீது ஆர்வமும் காதலும் உண்டு.

என் படைப்புகள்
பால அருணா செய்திகள்
பால அருணா - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
24-Nov-2016 4:31 pm

கிரிக்கெட் வாரியத்தில் உள்ள அனைவரியம் கூண்டோடு நீக்கவேண்டும் என்ற நீதிபதி லோதா கமிட்டி பரிந்துரை சரியானதா ?

மேலும்

பால அருணா - மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Nov-2016 4:34 pm

ஒருவனுக்கும் வெற்றியை தருவது அவனின் திறமையா?, அதிர்ஷ்டமா?அல்லது அறிவா???

மன்சூர் அலி
சவூதி அரேபியா
ரியாத்
00966-509150390

மேலும்

ஒரு குடம் திறமை, ஒரு படி அறிவு, இவற்றோடு ஒரு துளி அதிர்ஷ்டம். 11-Dec-2016 4:30 pm
ஒருவனுக்கு அறிவும் கூடவே திறமையும் இருந்து அதிஷ்டமும் இருந்தால் அவனின் வெற்றியை தடுக்க முடியாது நண்பரே !!!! 24-Nov-2016 4:15 pm
மஹாபாரதத்தில் குந்தி கண்ணனிடத்தில் கேட்டாள் - அறிவு, அழகு, ஆண்மை மற்றும் உன் ஸ்நேகிதம் உள்ள பாண்டவர்கள் ஏன் உணவு, உடை,தங்குமிடம் எல்லாவற்றிற்கும் கஷ்டப்படுகிறார்கள்? கண்ணன் பதில்: என்ன இருந்து என்ன? பாக்கியலக்ஷ்மியின் அனுக்கிரஹம் அவர்களுக்கு இல்லையே! என்ன செய்ய முடியும் அதிர்ஷ்டமே ஒருவனின் உயர்வுக்கும் சந்தோஷத்திற்கும் காரணம். 23-Nov-2016 6:54 pm
Thiramai thaan...thiramai irupavargalidam arivillaamal irukaathu,ivai irandum irukum idathil athirstam thaanaga vanthu serum. 08-Nov-2016 12:49 pm
பால அருணா - கேள்வி (public) கேட்டுள்ளார்
24-Nov-2016 4:10 pm

எங்கிருந்தாலும் வாழ்க எவ் வகை தொடர் ?

மேலும்

வியங்கோள் தொடர் 19-Nov-2018 4:17 pm
வியங்கோள் வினைமுற்று. 11-Dec-2016 3:27 pm
வாழ்க்கைத் தொடர் . எங்கிருந்தாலும் வாழ்க ---கண்ணதாசனின் இனிமையான பாடல் ஓன்று உண்டு youtube ல் கேட்டுப் பாருங்கள். அன்புடன்,கவின் சாரலன் 01-Dec-2016 9:04 pm
கருத்துகள்

மேலே