சங்கர் கணேஷ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சங்கர் கணேஷ் |
இடம் | : மானாமதுரை |
பிறந்த தேதி | : 16-Aug-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 0 |
என்னைப் பற்றி...
நீயே உனக்கு என்றும் நிகரானவன் ...
என் படைப்புகள்
சங்கர் கணேஷ் செய்திகள்
என் நாட்குறிப்பின் பக்கங்களை மெதுவாக புரட்டுகிறேன்,...
சற்றே தொலைந்து கிடைத்ததன் சந்தோசத்தை உணர்வதைப் போல..!
உன் உருவத்தை காணாமல்..,
உன் பெயரில் மகிழ்வை உணர்ந்த நொடிகளும்...!
உன்னுடன் உரையாட ஆசைப்படுவதை..,
என் விழிகளும் உன்னுடன் சொல்ல முடியா தருணங்களும்...!
உன் எண்ணங்களில்.., சற்றே தொலைந்திடும்
என் ஞாபகங்களை.., திரும்ப நினைவுறுத்தும் நிலைகளும்..!
உன்னை மட்டுமே நினைக்கும் என் இதயத்தில்..,ஒப்புக்கொள்ள மறுக்கும் கணங்களும்..!
உன் வார்த்தைகளுக்காக வாசகரைப்போல்..,
காத்துக்கொண்டிருக்கும் என் எதிர்பார்ப்புகளும்..!
உன் விமர்சனங்களை கேட்க மட்டுமே நினைத்து.., உறங்காத ஒவ்வொரு இரவுகளும்..!
ஒ
நினைவுகளை சேர்த்து வைக்கும் பெட்டகமாக, நாட்குறிப்பின் பக்கங்களில் ஒழித்து வைத்த ரகசியங்கள் பொக்கிஷமாகிடும்.... 01-Feb-2018 8:02 pm
எழுத்துக்களுக்குள் காயங்களை ஆற்றும் மயிலிறகாய் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நாட்குறிப்பு மெளனமாக அமைதி கொள்கிறது. கண்ணீர் சிந்தும் போது தான் ஒருவர் மேல் நாம் வைத்த அன்பின் ஆழம் புரிகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Feb-2018 7:44 pm
யாப்பிலக்கணம் எத்தனை வகை படும் . அவை யாவை
யாப்பிற்குத்தான் வகையுண்டு;
யாப்பிலக்கணத்திற்கு வகையில்லை.
அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா போன்ற முக்கியமான யாப்பு வகைகள் உள்ளன.
ஒவ்வொரு வகையிலும் உட்பிரிவுகள் உண்டு.
இவை தவிர, கும்மி, சிந்து, சந்தப்பா, வண்ணப்பா, நாட்டுப்பா என்ற பிற்காலச் சேர்க்கைகளும் உண்டு.
29-Mar-2018 7:10 pm
18 28-Mar-2018 3:54 pm
5 28-Mar-2018 12:41 pm
பேடை என்ற சொல்லின் தமிழ் அர்த்தம்
அன்னபேடை,குயில்பேடை 24-Feb-2018 9:40 pm
அன்னபேடை,குயில் மேடை என பெண் பறவைகள் 24-Feb-2018 9:38 pm
பறவையின் பெயர் ,பயந்தவன் என்றும் சொல்லலாம் .. 23-Feb-2018 9:48 am
பறவையின் பெண் 22-Feb-2018 7:38 pm
கருத்துகள்