rajasimman4nk - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  rajasimman4nk
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Apr-2016
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  3

என் படைப்புகள்
rajasimman4nk செய்திகள்
rajasimman4nk - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2016 5:03 pm

வெற்றிக்களிப்பில் நான் :

பலரின் கைகளில் இருந்து வீசி எறியப்பட்ட தேநீர் கோப்பைகள் தரையில் சிதறியதை கண்டு வேதனை அடைந்த என் மனம் ,
சிலரின் கண்கள் குப்பை தொட்டியை தேடியது நான் கண்ட முதல் வெற்றி !!!!!

------இயற்கை சுற்றுசூழல்.....

மேலும்

மிகவும் அழகு உணர்ந்தால் எல்லோரும் எங்கும் ஆரோக்கியமே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2016 8:41 am
rajasimman4nk - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2016 11:54 pm

வீணையின் நானொலி எட்டு திசையெங்கும் இன்ப சங்கீதம் பரப்பும்!!!!
தன் பிறப்பின் பயனை உலகறிய செய்யும்!!!!
அதன் மகனாகிய நீ , பிறந்த மன்னின் பிரகாசத்தை உன் நாணொலியால் கல்வியெனும் அக ஒளியை தமிழகம் பெறச்செய்தாய்!!!!

கல்வியின் தந்தையாக நீ செய்த தொண்டு , சரஸ்வதி தேவியின் வீணையையும் மிஞ்சும் !!!!!

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Apr-2016 3:20 pm
rajasimman4nk - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Apr-2016 11:23 pm

உன் உள்ளந்தனில் எழும் கோபம் , நீ என்மீது வைத்த அன்பை உணர்த்தும் !
ஆர்பரிப்புடன் நீ செய்யும் கேலி , என்மீது நீ கொண்ட உரிமையை உணர்த்தும் !
நீ எனக்கு கூறும் அறிவுரை , நான் செய்த தவறை உணர்த்தும் !
பரந்த உன் அறிவாற்றல் , உன் அக வலிமையை உணர்த்தும் !
யார்யென கருதாது நீ செய்யும் உதவி , உன் கறையற்ற உள்ளத்தை உணர்த்தும் !
பேரன்பும் பெருந்கோபமும் நல்ல மனிதர்களின் பண்புகளே !!!!

மேலும்

நட்பு எனும் காற்றால் தான் அகிலம் எனும் பந்தும் சுழல்கிறது 05-Apr-2016 3:14 pm
அருமை அதே சமயம் ஆழமான கருத்துக்கள்.... 05-Apr-2016 1:40 am
கருத்துகள்

மேலே