வெற்றிக்களிப்பில் நான்

வெற்றிக்களிப்பில் நான் :

பலரின் கைகளில் இருந்து வீசி எறியப்பட்ட தேநீர் கோப்பைகள் தரையில் சிதறியதை கண்டு வேதனை அடைந்த என் மனம் ,
சிலரின் கண்கள் குப்பை தொட்டியை தேடியது நான் கண்ட முதல் வெற்றி !!!!!

------இயற்கை சுற்றுசூழல்.....

எழுதியவர் : இராஜசிம்மன் நமசிவாயம் (24-Apr-16, 5:03 pm)
பார்வை : 87

மேலே