நான் கவிதை எழுதவேண்டும்

மீண்டும் வா...
என் காதலை மறு...
காயப்படுத்து...
நானும் காயப்படுத்துகிறேன்...
நான் கவிதை எழுதவேண்டும்...

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (24-Apr-16, 4:26 pm)
பார்வை : 318

மேலே