உவமை

நீயும் நானுமே உவமையாகி போகிறோம்
என் கவிதைகளில்...
வேறு உவமை தான் எதற்கு?
நிலவாகிறேன் நான்...
எனை மறைத்து மறைத்து கடந்து போவது நீதானே...

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (24-Apr-16, 4:25 pm)
Tanglish : uvamai
பார்வை : 1437

மேலே