என் கவிதை, உன் காதல்

முழுமை பெறாத என் கவிதை
படித்து முடித்து புரியவில்லை என்கிறாய்...
எனக்கும் தான்...
உன் காதல்...

எழுதியவர் : 'நிரலன்' மதியழகன் (24-Apr-16, 4:23 pm)
பார்வை : 363

மேலே