காதல் பிணைப்பு

நீ என்னைவிட்டு
விலகவும் இல்லை.
நான் உன்னைவிட்டுப்
பிரியவும் இல்லை.
நம்மைப்
பிணைத்து வைத்தது
காதல்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (24-Apr-16, 6:11 pm)
Tanglish : kaadhal pinaippu
பார்வை : 174

மேலே