பிறந்தநாள் பரிசு

அலைந்து திரியல, அதிகமா செலவு பண்ணல, ஆனாலும் உன் அளவில்லாத சந்தோஷத்தால எனக்கு தலைக்கணம் வந்தது - நான் தான் என்னமோ இந்த உலகத்துலயே மிக சிறந்த gift ah உனக்கு தந்துவிட்டேனோ என்ற..............

எழுதியவர் : நரி (24-Apr-16, 10:42 pm)
Tanglish : piranthanaal parisu
பார்வை : 127

மேலே