நரி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நரி |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 09-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 1911 |
புள்ளி | : 293 |
காதலில் தோற்றவன் என்ற நல்ல பெயரை வாங்கித்தந்த என் காதலிக்கு சமர்ப்பிக்கிறேன் ==++==
இந்த கவிதைகளையும் , என் கண்ணீரையும்...............
நான் எப்படி இருக்கிறேன் என
(உன் அழகை பற்றி) 🙋🏻♀🤷🏻♀💃🏻
நீ என்னிடம் வினவாதே ....
பிறகு !? நான் பதில் சொல்வதற்குள்
என் முத்தங்கள் முந்திக் கொள்ளும் ....
🚶🏻♂🏃🏻♂👩🏻😘😋🚶🏻♂🙇♂
மரங்களை வெட்டிய மானிடர்கள்
காற்று வாங்க பயன்படுத்தும் புது யுக்தி..
- அடுக்குமாடி குடியிருப்பு
தொந்தரவுக்கு மன்னிக்கவும்...
உறக்கத்தில் இருக்கும் உன்னை சீண்டிய
கொசுவின் விர்'ரென்ற சத்தத்தினது
மொழி பெயர்ப்பு இதுவாம்...
அவன் நினைவுகள் ..!!
******************************
உந்தன் நினைவுகள் எனில் கூர்வாளாய் இறங்குதடா
---கொஞ்சம் தள்ளிப்போ
நினைவால் எனை கிள்ளாது
கேட்டுப்பார் ஆடவன் உன்னை நினைக்கும்
-----ஒவ்வொரு நொடியும் எத்தனை ரணமாய்
வலிக்குமென்று காதலில் தோற்றுப்போனவளிடம்
உனக்கென்று தந்த உள்ளம் மட்டும்மல்ல
---உடலும் எனை ஏளனமாய் பார்க்கையில் - ஐயோ
என் இதயமும் வெடித்து சிதறுதடா ..!!
தனிமை கவிஞர்க்கு கவிதையினை அள்ளித்தருமாம்
--காதலில் அது காமம் தருமென்று அறியாது போய்விட்டேனே
இன்றோ மரணத்தின் சுவையை என்விழி வழியே காண்பித்து செல்கிறது
நான் ரசித்த அவன் தீண்டலும் தூண்டலும்
--
-----காதலியின் கவிதை----
என் மேனி கரும்பு
உன் பார்வை எறும்பு
ஊறி கொண்டே இருக்கிறது.
உன் குளிர்ந்த பேச்சில்
வாங்கிய காபி
ஆறி கொண்டே இருக்கிறது.
நீ பக்கத்தில் இருந்தால்
என் ஹார்மோன்கள்
வெட்கத்தை மட்டுமே சுரக்கிறது..
நீ ரசிக்க வேண்டுமென
தாவணிகள் மூடி புது புது
முகபாவனைகள் பிறக்கிறது.
செல்லம் - புஜ்ஜி
பூன குட்டி - அழகி
எந்தாயி - உள்ளாயி
இந்த வார்த்தைகளெல்லாம்
உனக்கு எங்கிருந்து கிடைக்கிறது...
பிசாசு - ராட்சசி
எரும - நாயி
கொலகாரி - கள்ளி
இப்படி நீ திட்டும்
வார்த்தைகள்
எப்போதும் இனிக்கிறது.
கவிதையா பேசி பேசி
என் உடம்பெல்லாம் கூசுதுட.
இரவ
****மழை வேண்டி
ஒற்றைக்கால் தவம்
குளத்து நீரில் கொக்கு****
****நாளை மழை பெய்யுமாம்
இன்றே சொல்லிவிட்டது
எறும்புகளின் இடமாற்றம்****
****வறண்ட நிலமானது
மழை மேகம் இல்லாத
வானம்****
****ஏன் இவ்வளவு கோபம்
தாமைரை இலையில்
ஒட்டாத மழைத்துளி****
****மழை வரவில்லை
என்று ஏங்கியவர்கள் மழை வந்தவுடன்
ஓடி ஒளிந்தனர் நனைந்துவிடுவோம் என்று****
****மழை வெள்ளம் வந்தால்தான்
பார்க்க முடியும்
காகித கப்பல்களை****
****மழையில்லதபோதுதான் தனக்கு
கல்யாணம் பண்ணி வைப்பார்களாம்
கவலையில் தவளைகள்****
****கருமை நிற ஆடையை
கழற்றி எரிந்தது மேகங்கள்
மழைத்துளியாய்****
****இடி சத்த