Bhuvaneshwary.M - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Bhuvaneshwary.M |
இடம் | : Pondicherry |
பிறந்த தேதி | : 24-Feb-1987 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 11-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 601 |
புள்ளி | : 271 |
என்னைப் பற்றி...
Hi all,
I have completed MBA. I am jovial and friendly person. I used to write poem when i am happy and sad.
I thank you very much for reading my poems.
என் படைப்புகள்
Bhuvaneshwary.M செய்திகள்
அகரம் தேடி
அலையும் தேகம் இவன்,
அழகில்லாத தகரம் இவன் ,
அன்பை தேடும் சுவாசம் இவன் ,
அன்னை இருந்தும் வாடும்
அனாதை இவன் ,
அறிவு இருந்து
அதிர்ஷ்டம் இல்லா கட்டை இவன் ,
அமைதி நாடும் இதயம் இவன் ,
அரும்பு விட்டு மலரத்துடிக்கும்
அபலை இவன் ,
அகிலம் எங்கும் யாவரும்
அண்ணல் இன்றி வாழ -இறைவன்
அருள் வேண்டி துதி பாடி நிற்கும்
ஜீவன் இவன்...!!
அருமை நட்பே 23-Jun-2014 9:26 am
அதிர்ஷ்டம் இல்லா கட்டை இவன் ,
அமைதி நாடும் இதயம் இவன் ,
நீங்கள் அதிர்ஷ்டம் இல்லா கட்டை என்றால் அப்போது நான் என்னை பற்றி என்ன சொல்வது..........
06-Jun-2014 10:05 pm
பாவம் .. அவர் ஆதங்கம் , ஆசை அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள் . 01-Apr-2014 6:25 am
அழகில்லாத தகரம்
அன்னை இருந்தும் அனாதை
அதிர்ஷ்டம் இல்லா கட்டை
அமைதி நாடும் அபலை...
அவன் ...
இறைவன் அருளிய ஜீவன்..
அவனுக்கு மற்றவர்கள் துணையில்
இறைவன் ... 01-Apr-2014 2:18 am
இது மத விளம்பரம் அல்ல. எனினும் ஏழை மாணவர்களின் கண்ணீரை துடைபதுற்கு சரி எனினும் நான் இந்த செய்தியை அனுப்பியது என் தவறே ஆகும். இனி நடக்காமல் பார்த்து கொள்கிறேன்.
கருத்துகள்