தொங்கலை தொலைத்தவன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தொங்கலை தொலைத்தவன் |
இடம் | : நெட்டலக்குறிச்சி/ அரியலூ |
பிறந்த தேதி | : 08-Jul-2000 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 126 |
புள்ளி | : 16 |
இவளை தமிழில் பெண் என்று
அழைக்கிறோம்
இதனை ஆங்கிலத்தில் பென் என்று
அழைக்கிறோம்
இருவருமே பிறர் தலை நிமிர
தன் தலை குனிபவர்கள்
இவள் தாலிக்கு
இது தாளுக்கு
இருவருக்கும் மை தேவை
இவளுக்கோ கண் மை
இதற்கோ பேனா மை
துணையின் கரம் பிடித்தே
இருவரின் வாழ்க்கையும் நகர்கிறது
பேனாமை குறைந்தால்
இருவரும் அழிகின்றனர்
இருவருமே ஆண்களின் நெஞ்சில்
இருப்பவர்கள்
பயன்படாத பொது இருவருமே
தூக்கி எறியப்படுகிறார்கள்
குழந்தை வளர்ந்து ஆகிறது பெண்சிலை
பேனாவின் குழந்தைதான்
என்று மழலையிடம் கொடுப்பது
பென்சிலை
அன்று அருக்காணி என்று அழைக்கப்பட்டவள்
அன்று எழுத்தாணி என்று
அழைக்கப்பட்டது
இருவரும
கண்ணமதில் கிண்ணம் வைத்து
என்னை கொன்று போட்டாயடி
கொலைகாரி.....
உன் கிண்ணம் வைத்த கண்ணத்தில்
என் கண்ணம் வைத்து
காதல் சொல்ல ஆசை
காதோரம் கவி பாட ஆசை
சிந்தனை இல்லா சிகரத்தில்
சிரத்தையுடன் வாழ்கிறேன்..
என்று வீழ்வேன் என்று தெரியாமல்........
இப்படிக்கு
சுற்றுலா செல்ல ஆசை
சுற்றங்கள் தடுக்கிறது
சூது அறிந்திடாதவன்
நீ என்று.......
வர்ணித்திடுவேன்
வயதினை யன்றோ!!!
உந்தன்
வலிதனை யல்ல!!!!!!
விழிகளில்
வில்லேந்தி நிற்கிறேன்
அவள் இதயத்தில்
இடமிருக்கும் என்று!!!