கண்ணக்குழி காதலி

கண்ணமதில் கிண்ணம் வைத்து
என்னை கொன்று போட்டாயடி
கொலைகாரி.....
உன் கிண்ணம் வைத்த கண்ணத்தில்
என் கண்ணம் வைத்து
காதல் சொல்ல ஆசை
காதோரம் கவி பாட ஆசை

எழுதியவர் : தொங்கலை தொலைத்தவன் (24-Sep-18, 4:13 pm)
பார்வை : 107

மேலே