கடற்கரை காதல்

"சீக்கிரம் வா! நான் வீட்டுக்கு போகணும்"

என்று நீ என் கையை பிடித்து இழுக்கும் போதெல்லாம்.....

காலணியின் வேகத்தை குறைக்கும் கடற்கரை மணலுக்கு நன்றி!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : நரி (24-Apr-16, 10:56 pm)
Tanglish : kadarkarai kaadhal
பார்வை : 533

மேலே