உயரிய நட்பு
உன் உள்ளந்தனில் எழும் கோபம் , நீ என்மீது வைத்த அன்பை உணர்த்தும் !
ஆர்பரிப்புடன் நீ செய்யும் கேலி , என்மீது நீ கொண்ட உரிமையை உணர்த்தும் !
நீ எனக்கு கூறும் அறிவுரை , நான் செய்த தவறை உணர்த்தும் !
பரந்த உன் அறிவாற்றல் , உன் அக வலிமையை உணர்த்தும் !
யார்யென கருதாது நீ செய்யும் உதவி , உன் கறையற்ற உள்ளத்தை உணர்த்தும் !
பேரன்பும் பெருந்கோபமும் நல்ல மனிதர்களின் பண்புகளே !!!!