rajesh balan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : rajesh balan |
இடம் | : nagercoil |
பிறந்த தேதி | : 07-Jul-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 2 |
நான் ஓவியர் .... கவிதை ,கதை எழுத படிக்க பிடிக்கும் .
ஒரே நாளில்
அலுவலகத்திற்குப்
புதிதாய் வந்த எழில் யுவதி
அவளாய் வந்து
நட்புப் பாராட்டியது
அன்பாய்ப் பேசி
அழகாய் வேலை வாங்கி
மதிப்பீட்டில் ஆப்பு வைக்கும்
அன்பான மேலாளர்
மாற்றலாகிச் சென்று விட்டது
ஊருக்குச் சென்று வர
வேலைப்பளுவின்
காரணமாய்
வழமையாய்
நிராகரிக்கப்படும்
விடுப்பு விண்ணப்பம்
அனுமதிக்கப்பட்டது
நம்பிக்கையைக்
கொடுத்து வைத்த
என்னிடம்
துரோகத்தைப்
பரிசாய் அளித்த
நண்பன் அவனாய்
மனம் வருந்தி
மன்னிப்புக் கோரியது
பல நாளாய்ப் பாரா
முகங்கொண்டக் காதலி
அப்பா சம்மதித்துவிட்டாரென
குதூகலமாய்
அழைத்துச் சொல்லியது
அனைத்திற்கும் ஊடே
புத்தம் புதுக
வரலாற்றுச் சிறப்பு மி்க்க பொன்னியின் செல்வன் காவியத்தில் உங்களுக்குப் பிடித்த கதாப்பாத்திரம் யார்?