முத்துத் தமிழன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : முத்துத் தமிழன் |
இடம் | : புது டெல்லி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 30 |
புள்ளி | : 2 |
என்னைப் பற்றி...
தமிழன் என்ற திமிர்
என் படைப்புகள்
முத்துத் தமிழன் செய்திகள்
ஐயா மற்றும் அய்யா
ஔவையார் மற்றும் அவ்வையார்
என்ற வார்த்தைகளின் பயன்பட்டு வேறுபாடுகள் என்ன?
ஐயா-அய்யா சொற்களின் பொருள் வேறுபாடு:
அய்யா என்ற சொல் தந்தை அல்லது வயதில் முதியவர்களை அழைக்க பயன்படுத்தக் கூடியது.
ஐயா என்ற சொல் அரசன், ஆசான், குரு போன்ற மதிப்பிற்குரியவர்களை அழைக்க பயன்படுத்தக் கூடியது.
tamilkaru thagaval 09-Apr-2018 10:01 am
'ஐ என்பதை அய் என்று சொல்லிவிடலாம் என்றால் பின் அந்த எழுத்துத் தமிழ் நெடுங்கணக்கில் எதற்கு?' அதுவும் இருக்கட்டும் இதுவும் இருக்கட்டும். வழக்கு நோக்கி எது நிற்கிறதோ அது நிற்கட்டும்-தொல்)
"அகர இகரம் ஐகாரம் ஆகும்”
“அகர உகரம் ஔகாரம் ஆகும்”
“அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”
- என்று பயன் பாட்டிற்கு உடம்பு மெய்,புணர்ச்சியில் மட்டுமல்ல புரிதலிலும் இவ்விரு பயன்பாடுகளும் சரியானது,நிகரானது என தொல்காப்பியரே சொல்லிவிட்டார்.
இச்சொற்களைப் பொறுத்தமட்டில்,
இரு பயன்பாடுகளும் சரியே.
08-Apr-2018 6:06 pm
ராஜ்முத்து ஐயா ராஜ்முத்து அய்யா (புணர்ச்சி விதியால் ராஜ் முத்தையா ) எல்லாம் சரியே.
ஐயா என்பதே முதல் சொல் . அய் என்ற இரண்டெழுத்தில் ஐ யின் ஓசை பெறப்படுவதால் ஐ க்கு மாற்றாக
அய் என்று எழுதுவது வழக்கமாகியிருக்கிறது ,
அதுபோல் அவ் ஔ வின் ஒலி தருவதால் மூதாட்டிக் கவிஞை ஔவை க்கும் இது பொருந்தும்.
பயன்பாட்டைப் பொறுத்தவரை இரு முறைகளும் சரியே ! 08-Apr-2018 8:53 am
ஒரு இந்தியன் அல்லது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனதுக் குடியுரிமையை (ஆதார் அடையாள அட்டையை)
அரசாங்கத்திற்கு திரும்ப கொடுத்து விட்டால் என்ன நடக்கும்.?
இது எந்தச் சட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்படும்
ஒரு வேளை சட்டத்தின் கீழ் உள்ளே தள்ளி சீருடை கொடுத்து அங்கே இன்னொரு நம்பர் தரலாம்.
எதிர்ப்பை காட்ட திருப்பிக் கொடுப்பதற்கு இது என்ன அரசாங்க விருதா ?
உங்களைப்பற்றிய அடிப்படை குறிப்புகள் கொண்ட ஆதார அடையாளம் .காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி
வரை சவுராஷ்டிராவிலிருந்து அசாம் மேகாலயா வரை உங்கள் எண் உங்களை மட்டுமே அடையாளப் படுத்தும் அதாவது UID யூனிக் ஐடென்டி ஃ பிகேஷன் . உங்களுக்கென்றே கொடுக்கப் பட்ட பிரத்தேக அடையாளம் .
அரசியல் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் அரசாங்க எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் உள்ள சட்ட ரீதியான
வித்தியாசத்தை தெரிந்தவர்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள் .
.
08-Apr-2018 10:22 pm
கருத்துகள்