s velammal - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : s velammal |
இடம் | : |
பிறந்த தேதி | : 17-Oct-1995 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 2 |
அன்னை என்னும் அழகிய தெய்வம்
அன்பு என்னும் கோட்டையில் பத்து திங்கள்
சுமையாக எண்ணாமல், சுமந்தாலே!
இருளிலிருந்து ஒளி என்னும் ஓவியமாய் ஈன்றெடுத்தாலே
கஷ்டங்கள் பல தாங்கி, கஷ்டங்கள் குழந்தைக்கு தெரியாமல் வளர்த்தும் வந்தாளே................
தைரியம் என்னும் சூழலை வாழ கற்றும் தந்தாலே அவள் ...
ஏதையும் மன்னிக்கும் நீதிமன்றமாய் இருந்தாலே .......
அன்பு என்ற வார்த்தைக்கு சொந்தக்காரியும் இருந்து
சாதனை பல படைக்க துணையா இருந்த அவளை
நாம் ஒருபோதும் மறக்க கூடாது .....
மறந்தால் நாம் தான் துரோகி
இந்த உலகில் அவளுக்கு ...
அன்னை என்னும் அழகிய தெய்வம் அவளை சந்தோசப்படுத்
லவ் டெஸ்ட் காதல் சதவிகிதம்
வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்த ஒன்றாகும்,
இன்று வரும்துன்பங்களை கண்டு நீ ஓடினால்,
நாளைவரும் இன்பம் யாருக்கு சொந்தமாகும்,
வாழ்க்கையில் போராட்டம் என்ற ஒன்று இருக்கும் வரை ,
விடாது போராடினால் வெற்றியின் பக்கம் நாம் மிக அருகில்.
வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்த ஒன்றாகும்,
இன்று வரும்துன்பங்களை கண்டு நீ ஓடினால்,
நாளைவரும் இன்பம் யாருக்கு சொந்தமாகும்,
வாழ்க்கையில் போராட்டம் என்ற ஒன்று இருக்கும் வரை ,
விடாது போராடினால் வெற்றியின் பக்கம் நாம் மிக அருகில்.