valkkai

வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் கலந்த ஒன்றாகும்,
இன்று வரும்துன்பங்களை கண்டு நீ ஓடினால்,
நாளைவரும் இன்பம் யாருக்கு சொந்தமாகும்,
வாழ்க்கையில் போராட்டம் என்ற ஒன்று இருக்கும் வரை ,
விடாது போராடினால் வெற்றியின் பக்கம் நாம் மிக அருகில்.

எழுதியவர் : சு. வேலம்மாள் (25-Apr-16, 12:11 pm)
பார்வை : 148

மேலே