இசைப்பிரியன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  இசைப்பிரியன்
இடம்:  தேவகோட்டை
பிறந்த தேதி :  21-Aug-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jan-2019
பார்த்தவர்கள்:  18
புள்ளி:  0

என்னைப் பற்றி...

எழுத நினைத்த எழுத்து, rnஎன்னை ஏமாற்றுகிறது!rnஏனோ தெரியவில்லைrnஎழுத்திற்கு என்னை rnபிடிக்கவில்லை!

என் படைப்புகள்
இசைப்பிரியன் செய்திகள்
இசைப்பிரியன் - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jan-2019 12:48 pm

ஒரு இஸ்லாமியன் குர்ரான் தினசரி படிப்பது போல்
ஒரு கடைக்கோடி கிறித்துவன் பைபிள் படிப்பது போல்
நம் இந்து மக்கள் ஏன் பகவத் கீதை அறியவில்லை.................

மேலும்

காரணம் நம் முன்னோர்கள் கடவுள் குறித்த எண்ணங்களை எதன் மூலமாகவும் திணிக்க முற்படவில்லை ஒவ்வொருவரும் கடவுளே அதை உணர முற்பட்டால் என்று நம்பினார்கள். அதனால்தான் இங்கு இத்தனை கடவுள் உருவங்கள் எண்ணங்கள் மருவியதால் தவறான சிந்தனைகளும் மூடநம்பிக்கைகளும் பெருகி உண்மை ஒளிந்து கொண்டுவிட்டது கீதை வாழ்வின் வழிகாட்டி மட்டுமே அது மதமல்ல இதை மனங்கள் உணரும்போது நாம் ஒளிர்வோம் 23-Jan-2019 6:44 pm
இந்து மக்கள் என்று சொல்பவர்களையே மிகவும் கீழ்தரமாக வர்ணாசிரம கோட்பாடுகள் சித்தரிக்ககிறது! எனவே இங்கு அதை யாரும் விரும்புவது இல்லை. சில வருட காலமாகத்தான் அது இந்துக்களின் புனித நூல் என கற்பிக்கப்பட்டு வருகிறது. பகவத்கீதை மட்டும் புனிதநூல் எனில் மகாபாரம் என்ன? (இரண்டும் இலக்கிய நூல்களே) 22-Jan-2019 10:05 pm
இந்து மதம் அல்லது சனாதன மதத்தின் ஒரே நூல் வேதம் அல்லது மறை . மறை வழியே ஆலயங்களும் வழிபாட்டு முறைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன .நம் நாட்டில் எத்தனையோ மொழிகள். அந்தந்த மொழி துதிகள் மூலம் வழிபாடு செய்தால் போதுமானது . OH LORD SIVA QUICK GIVER OF BOON GIVE ME JOB GOOD LIFE AND GOOD WIFE என்று ஆங்கிலத்தில் சொன்னாலும் துதிதான் . சிவனுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று சந்தேகிக்க வேண்டாம் . பகவத் கீதை துதி நூல் அல்ல . அதன் மூன்றாவது அத்தியாயம் செயல் பாட்டினை வலியுறுத்தும் கர்ம யோகம் . அதன் விளக்கம் எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடியது . மற்ற பதினைந்து அத்தியாயங்களும் ஆன்மிக தத்துவங்களை விளங்குபவை . புரிந்து கொள்வது எளிதல்ல .திருமால் கண்ணனாக அவதரித்து போர்க்களத்தில் அருச்சுனனுக்கு உபதேசித்த உரை ஆதலால் கீதை தனிப்பட்ட மரியாதை பெற்ற நூலாயிற்று. 21-Jan-2019 3:42 pm
கருத்துகள்

மேலே