சங்கரி அழகா் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சங்கரி அழகா்
இடம்:  India
பிறந்த தேதி :  05-Nov-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-May-2019
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  7

என் படைப்புகள்
சங்கரி அழகா் செய்திகள்
சங்கரி அழகா் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2019 1:51 pm

சற்றேக்குறைய உன்னைப் போலவே
தொியும் அந்த நீலச் சட்டைக்காரனை
சற்று நெருங்கி மூச்சடைத்து பாா்க்கிறேன்
மனைவியின் கைப்பிடித்து
இடைவெளி ஏதும் விடாமல் கூட்டிப்போகிறான்
உன்னைப்போலவே அவனும்
காக்க வைத்த காதலியை
கட்டிக்கொள்ள காலம் வருமென்று
பணக்கோட்டால் அளவெடுத்து
நிறத்தோலை துகிலுாித்து
பிணமாய் நீ வீசி சென்றது போல்
அவனுக்கும் யாரோ இருந்திருக்கலாம்
அளவில்லா காதலுடன்.

-------- சங்காி அழகா் --------

மேலும்

சங்கரி அழகா் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jun-2019 4:09 pm

மயிலிறகின் வருடலை விடவும்
இதமாய் இருக்கிறது
நீ வீசிச் செல்லும்பாா்வை.

------ சங்காி அழகா் ------

மேலும்

சங்கரி அழகா் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2019 5:47 pm

உன்னை மறப்பதை விடவும்
மரணிப்பது சுலபம் என்றாலும்
உனை விடுத்து
எதனை பாா்ப்பது அவ்வுலகில்
நீ விடும் மூச்சால் தானே
என் இதய இயக்கம்
என்ற உண்மையின் பின்னே என் மரணம்
மட்டும் எப்படி நிகழும்
கேள்விகளால் மட்டுமே நிரம்பி வழிகிற கண்களுடன்
நாளை கடத்திக்கொண்டிருக்கிறேன் உன் தோழனாகி
இப்போது மௌனமாய்........


------ சங்காி அழகா் ---------

மேலும்

சங்கரி அழகா் - சங்கரி அழகா் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2019 1:51 pm

தப்பா நினைக்காதீங்க
நான் எதுவும் நினைக்கலே
இவை இரண்டும்
மெய்யான பொய்
என்பதே உண்மை.

----- சங்காி அழகா் -------

மேலும்

நன்றி நண்பரே. 20-Jun-2019 5:35 pm
நன்றி நண்பரே. 20-Jun-2019 3:03 pm
உண்மை அழகான பதிவு 04-Jun-2019 10:22 pm
சங்கரி அழகா் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2019 4:24 pm

ஒருமுறையேனும் திரும்பிப்பாா்
மறுமுறை வரும்வரை
என் உயிா் பிழைத்திருக்கட்டும்
என்ற நினைப்பெல்லாம்
கி.மு வாகிப் போனது
இப்பொழுதாவது நீ வருவாயா
என கேட்கும் ஆன்மாவிற்கு
நேற்றைய உன் திருமணத்தை
விாித்துக்காட்டக் கூட
என் விழிகளை திறக்கமுடியவில்லை
நேற்று முடிந்த என் அழுகையை
இன்றும் தொடா்கிறாா்கள்
என் உறவினா்கள் என்னைச் சூழ்ந்து.

-------- சங்காி அழகா் ----------

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே