sanmuga - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sanmuga |
இடம் | : ilanthaikulam |
பிறந்த தேதி | : 17-Jan-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 4 |
என் படைப்புகள்
sanmuga செய்திகள்
"சாலையோர மரங்கள்போல"
வருவோர் போவோரையெல்லாம்
ஆசிர்வதித்து மலர்தூவி..
!!!!
நிற்போர் நடப்போருக்கெல்லாம்
நிழல்கொடுத்து நிதானப்படுத்தி..
!!!!
குருவி காகம் பறவைக்கெல்லாம்
கிளைகொடுத்து ஆசுவாசப்படுத்தி..
!!!!
காலை மாலை பகலெல்லாம்
காற்றை சுத்தப்படுத்தி..
!!!!
கண்ணுக்கு குளிர்ச்சிதரும்
பசுமை போர்த்தி..
!!!!
மனதுக்கு இதந்தரும்
ஒளிர்மை நிகழ்த்தி..
!!!!
சாதனைசெய்யும் ஆயுள்முழுதும்
"சாலையோர மரம்"
நன்றி நட்பே !! 05-Jun-2014 7:48 am
சிறப்பு நண்பரே !! 04-Jun-2014 11:28 am
புவிக்கு மரங்களே சிறப்பு!.. 03-Jun-2014 12:38 am
மரங்களின் சிறப்பு ....சிறப்பு.. 02-Jun-2014 8:31 am
கருத்துகள்