நிக்கல்சன் - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  நிக்கல்சன்
இடம்:  Mulagumoodu
பிறந்த தேதி :  01-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Feb-2014
பார்த்தவர்கள்:  235
புள்ளி:  76

என்னைப் பற்றி...

எழுத்தாளன் என்ற பரிமாணத்தை விரும்புவதால் எழுதுகிறேன்.. எழுதுவேன்.. எழுதிக்கொண்டே இருப்பேன்

என் படைப்புகள்
நிக்கல்சன் செய்திகள்
நிக்கல்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2015 7:45 am

"முதலாளியையே எதிர்த்துப் பேசுறியா? யோவ் செக்யூரிட்டி இந்த ஆள
கழுத்தப் புடிச்சு வெளிய தள்ளுய்யா"
"சார்!!........சார்!! ..... அவன் கழுத்தப் புடிக்க முடியல்ல,
பெரிய கழுத்தா இருக்கு சார்"
"ஆஆஆ!!!, யோவ் சீஃப் செக்யூரிட்டி முதல்ல இந்த கழுதைய வெளிய போகச்
சொல்லுயா?"
சீஃப் செக்யூரிட்டி கையில் ஒரு கட்டையோடு ஓடி வந்து
"எங்க சார் அந்த கழுதை??,கழுதை எப்படி உள்ள வந்தது!!!!"
"ஆஆஆஆஆ!!!!!..............."

மேலும்

நிக்கல்சன் - நிக்கல்சன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2015 7:29 pm

பத்து எண்றதுக்குள்ள வாசித்து முடிக்கும் வகையில்ஒரு கதையை எழுத
மூளையை கசக்கி யோசித்துக் கொண்டிருந்தார்
பிரபல எழுத்தாளர் "சூன்யன்". எழுதி முடிக்குமுன்
அமானுஷ்யமாய் ஒலித்த "உன் கதை முடியும் நேரம் இது"
என்ற குரல் கேட்டுத் திரும்ப பாசக் கயிறொன்று
தன்னை நோக்கி வீசக் கண்டார்!!!

மேலும்

நிக்கல்சன் - நிக்கல்சன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Nov-2015 10:13 pm

யுரேக்கா!! புற்றுநோயை அழிக்கும் மருந்து அந்த அற்புதச்
செடியில் இருந்து கண்டுபிடித்துவிட்டேன் என்று மகிழ்ச்சியாக பேட்டி
அளித்தார் விஞ்ஞானி. அதன் அறிவியல் பெயர் “ஓசியம் டெனுஃப்ளோரம்”
தமிழ்ல ஏதோ........ஆ! “துளசி” யாம்.

மேலும்

நிக்கல்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2015 10:13 pm

யுரேக்கா!! புற்றுநோயை அழிக்கும் மருந்து அந்த அற்புதச்
செடியில் இருந்து கண்டுபிடித்துவிட்டேன் என்று மகிழ்ச்சியாக பேட்டி
அளித்தார் விஞ்ஞானி. அதன் அறிவியல் பெயர் “ஓசியம் டெனுஃப்ளோரம்”
தமிழ்ல ஏதோ........ஆ! “துளசி” யாம்.

மேலும்

நிக்கல்சன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2015 7:29 pm

பத்து எண்றதுக்குள்ள வாசித்து முடிக்கும் வகையில்ஒரு கதையை எழுத
மூளையை கசக்கி யோசித்துக் கொண்டிருந்தார்
பிரபல எழுத்தாளர் "சூன்யன்". எழுதி முடிக்குமுன்
அமானுஷ்யமாய் ஒலித்த "உன் கதை முடியும் நேரம் இது"
என்ற குரல் கேட்டுத் திரும்ப பாசக் கயிறொன்று
தன்னை நோக்கி வீசக் கண்டார்!!!

மேலும்

நிக்கல்சன் - ஜி ராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Apr-2015 4:29 pm

நகரத்தை
நாள் முழுதும்
வறுத்தெடுத்து
வியர்த்துவிட்ட சூரியன்
மேகத்துண்டணிந்து
மாலை குளியலுக்காய்
மேலைக்கடலுக்குள்
மூழ்கி விட்டான் !

வார இறுதி
விடுமுறைக்குக்
காத்திருந்த மாநகரம்
சுறுசுறுப்பாய் இயங்கியது
நாளையின் சோம்பலைக் கொண்டாட !

குத்தகைக் காரன்
எச்சில் தொட்டு
எண்ணித்தரும்
நோட்டுக்களை -
கல்லும் கம்பியும் ஏற்றி
கழும்பெடுத்த கைகளால்
தடவிப் பார்த்து டாஸ்மாக்
கனவுகள் கண்டனர்
கட்டிடத் தொழிலாளர் !

மிஞ்சிய கூலி
போதாமல் கடன் சொல்லி
அரிசியும் உப்பும் வாங்கி
அலுமினியபாத்திரத்தில்
கஞ்சி பொங்க ஓடிவரும்
தாயின் வரவை காத்திருக்கும்
குடிசைவாழ் குழந்தைகள் !

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரகு ! 17-Apr-2015 10:49 am
//குத்தகைக் காரன் எச்சில் தொட்டு எண்ணித்தரும் நோட்டுக்களை - கல்லும் கம்பியும் ஏற்றி கழும்பெடுத்த கைகளால் தடவிப் பார்த்து டாஸ்மாக் கனவுகள் கண்டனர் கட்டிடத் தொழிலாளர் ! // நிகழ்வுகளைக் கண்முன் நிறுத்துகிறது வரிகளின் நேர்த்தி ! தொடருங்கள் அய்யா !...............வாழ்த்துக்கள் ! 17-Apr-2015 10:30 am
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி க்ரிஷ்ணதேவ் ! 16-Apr-2015 3:03 pm
இனி வாரயிறுதிகளில் உங்கள் கவிதைகளைப் படித்து ........" இது போன்ற நல்ல கவிதைகளைப் படித்தோம் " என்கிற நிறைவில் மகிழ்ச்சியாகக் களிக்கலாம் என்கிற எண்ணம் மேலோங்குகிறது ராஜன் சார் ..... தங்களிடமிருந்து இன்னுமொரு சிறப்பான படைப்பு ....... 14-Apr-2015 2:35 pm
நிக்கல்சன் - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Apr-2015 11:15 am

சும்ரமணியம் B.A
என்ற பலகையைப் பார்த்த கிராமத்தான் ஒருவன்
வீட்டில் இருந்த சுப்ரமணியத்தைக் கூப்பிட்டு
என்னய்யா தப்பா எழுதிருக்க
நீ படிச்சவன் தானே
A க்கு அப்புறம் தானே B வரும் என்றான்
சுப்பிரமணியம் அவனைப் பார்த்து
தப்பு தான்
இந்த கிராமத்துல பலகை வைத்தது தப்பு தான் என்றார்

மேலும்

நகைச்சுவை நன்று! 12-Apr-2015 10:10 pm
நேற்று வென்ற இன்று அன்றோ நன்று ! மிக்க நன்றி !! 12-Apr-2015 8:41 pm
மிக்க நன்றி ! 12-Apr-2015 8:40 pm
நன்று நண்பரே! 12-Apr-2015 12:56 pm
அளித்த படைப்பில் (public) Krishnan Mahadevan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Apr-2015 11:15 am

சும்ரமணியம் B.A
என்ற பலகையைப் பார்த்த கிராமத்தான் ஒருவன்
வீட்டில் இருந்த சுப்ரமணியத்தைக் கூப்பிட்டு
என்னய்யா தப்பா எழுதிருக்க
நீ படிச்சவன் தானே
A க்கு அப்புறம் தானே B வரும் என்றான்
சுப்பிரமணியம் அவனைப் பார்த்து
தப்பு தான்
இந்த கிராமத்துல பலகை வைத்தது தப்பு தான் என்றார்

மேலும்

நகைச்சுவை நன்று! 12-Apr-2015 10:10 pm
நேற்று வென்ற இன்று அன்றோ நன்று ! மிக்க நன்றி !! 12-Apr-2015 8:41 pm
மிக்க நன்றி ! 12-Apr-2015 8:40 pm
நன்று நண்பரே! 12-Apr-2015 12:56 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Krishnan Mahadevan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Apr-2015 11:08 am

சாலையில் அனாதையாய்
கைவிடப்பட்ட பாறாங்கல்
சிற்பி கைபட்டால் கடவுள்
சிலையாய் மாறிடலாம்.

டீக்கடையில் எண்ணெய் பட்ட
வெள்ளைக்காகிதம் ஓவியன்
விரல்பட்டால் மோனாலிசா ஆகிடலாம்.

அழகான பூங்கோதை
கட்டழகு கருவிழிகள்
காதலன் கண்ணில் பட்டால்
பனையோலையில் கண்ணீர்
பட்டும் கரையாத கவிதையாய்
மலர்ந்திடலாம்.

யானைகள் வாழிடத்தில்
எறும்புகள் வாழ்வதும்,
பூனையிருக்கும் வீட்டில்
எலி உலா வருவதும் போல
மனிதனாய் பிறந்து போராடத்
தயங்கி உன் கண்கள்
மூடியிருந்தால் ஜடமென்று
சங்கு ஊதி விடுவார்கள்.

கவிக்குறிப்பு:09/04/2015ம் உதய சூரியன் வார பத்திரிகையில் வெளிவந்த எனது கவிதை

மேலும்

எழுத்தில் வெள்ளையாய் விரியும் பக்கம் தட்டச்சில் சர்பான் கைபட்டால் வண்ணக் கவிதையாக்கலாம் உங்கள் வாழ்த்தில் என் மலர்கள் தோட்டத்திலுள்ள ஆயிரம் மலரிலும் பார்க்க சுவையான அமுதம் சுவைத்தேன் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 02-Jun-2015 12:16 am
சாலையில் அனாதையாய் கைவிடப்பட்ட பாறாங்கல் சிற்பி கைபட்டால் கடவுள் சிலையாய் மாறிடலாம். -----எழுத்தில் வெள்ளையாய் விரியும் பக்கம் ------தட்டச்சில் சர்பான் கைபட்டால் வண்ணக் கவிதையாக்கலாம் வாழ்த்துக்கள் சர்பான் அன்புடன், கவின் சாரலன் 01-Jun-2015 7:41 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 23-Apr-2015 10:56 pm
Kavithaiyum yatharththam 23-Apr-2015 10:53 pm
நிக்கல்சன் - நிக்கல்சன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2015 8:06 pm

பேஸ்புக்கில் முழித்து, வாட்ஸ் ஆப்பில் பல்தேய்த்து, ட்விட்டரில் குட்மார்னிங் சொல்லும் நவீன இந்தியாவின் ஒரு சராசரி இளைஞன் தான் இந்த பெர்னார்ட். சென்னையிலுள்ள கேப்சிகம் பி.பி.ஓ கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஆறு அடி உயரம், ஸ்லிம் ஸ்லீக் உடல்வாகு,சொந்த பெயர் என்று பார்த்தீர்கள் என்றால் பெர்னதத்து, சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு,கை நிறைய சம்பளம் வாங்குகிறான்.ஆம்! பத்தாயிரம் ரூபாய் சம்பளம். நம்பமாட்டீங்களே! சரி கொஞ்சம் சில்லறையா யோசிச்சுப் பாருங்க கை நிறையுதா?. தன் ஊரில் ஃபேஷனில் புதிய டிரண்டை கொண்டு வருவது தான் தான் என்ற தீர்க்கமான எண்ணம் எப்போதும் அவனிடம் உண்டு. அதை அவன் ஸ்மார்

மேலும்

நன்றி தோழமையே! 11-Apr-2015 8:10 am
super 10-Apr-2015 9:37 pm
நன்றி நட்பே 08-Apr-2015 7:37 pm

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (44)

இவர் பின்தொடர்பவர்கள் (44)

க உதய்

க உதய்

Kadayanallur in NELLAI
Nishan Sundararajah

Nishan Sundararajah

கத்தார்
Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (44)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
sivagiri

sivagiri

திருவண்ணாமலை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே