முற்றத்து முல்லை

யுரேக்கா!! புற்றுநோயை அழிக்கும் மருந்து அந்த அற்புதச்
செடியில் இருந்து கண்டுபிடித்துவிட்டேன் என்று மகிழ்ச்சியாக பேட்டி
அளித்தார் விஞ்ஞானி. அதன் அறிவியல் பெயர் “ஓசியம் டெனுஃப்ளோரம்”
தமிழ்ல ஏதோ........ஆ! “துளசி” யாம்.

எழுதியவர் : ஆ.நிக்கல்சன் (6-Nov-15, 10:13 pm)
சேர்த்தது : நிக்கல்சன்
Tanglish : mutrathu mullai
பார்வை : 130

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே